பழைய நடிகை எம் என் ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு
வாழ்நாள் சாதனையாளர் விருது !
நடிகர் சங்கம் அறிவிப்பு!
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். 1950 முதல் 1960களின் இறுதி வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல்,…