படையாண்ட மாவீரா படம் எடுத்த டைரக்டர் வா கௌதமனுக்கு வன்னிய மக்கள் நன்றி செலுத்த வேண்டும்
காடுவெட்டி குருவின் கதையை மயமாக வைத்து எடுக்கப்பட்ட படம்ஒ, படையாண்ட மாவீரா. வா கௌதமன் இயக்கி அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். 2005 ஆண்டுகள் காடுவெட்டி என்கிற ஊரைச் சார்ந்த குரு செய்த வீரச் செயல்களை படங்களே ஆங்காங்கே காட்டி விறுவிறுப்ப…