நடிகர் ரோபோ சங்கர் காலமானார்
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் .அவருக்கு வயது 46. அவருடைய மறைவுச் செய்தி அறிந்து திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வளவு இளம் வயதிலேயே அவர் காலமாகிவிட்டது பெரும் சோகமாகிவிட்டது
சென்னை தனியார் மருத்துவமனையில்…