திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு whatsapp மூலம் முன்பதிவு செய்யும் வசதி
ஆந்திர பிரதேச அரசு டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தி "மன மித்ரா" என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம் தங்கள் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் எளிதில் பாலாஜி தரிசன டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.
ஸ்டெப் 1:…