Take a fresh look at your lifestyle.

கரூர் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் பலி

23

விஜய் பரப்புரை கரூரில் நடைபெற்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 33 பேர் உயிரிழந்து உள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் தீவிரவாதி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த எதிர்பாராத கோர சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த உயிர் இழப்பு சம்பவத்திற்கு பிரதமர், ஜனாதிபதி,முதல்வர், ராணுவ அமைச்சர், உள்துறை அமைச்சர்,கவர்னர், இபிஎஸ் மற்றும் ரஜினி போன்றோர் ஆழ்ந்த வருத்தங்களையும் ஆறுதலையும் தெரிவித்து வருகிறார்கள். தெரிவித்துள்ளனர்