பாரதிய ஜனதா கட்சியில் தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை இப்பொழுது இணைத்துள்ளார் நடிகர் சரத்குமார்.
இன்று சரத்குமார் என்னுடைய தி நகர் சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை மற்றும் கராத்தே தியாகராஜன் உட்பட பலர் வந்தனர் அப்பொழுது அவர்களை வரவேற்ற சரத்குமார் தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைப்பதாக அறிவித்தார்.